புரட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புரட்டுதல், பெயர்ச்சொல்.
- உருட்டுதல்
- செய்து முடித்தல்
- கிழ்மேலாகத் திருப்புதல்
- கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல்(உள்ளூர் பயன்பாடு)
- குமட்டுதல்
- (எ. கா.) வயிற்றைப் புரட்டுகிறது
- வஞ்சித்தல்
- மாறுபடுத்துதல் (பேச்சு வழக்கு)
- தேய்த்தல்
- அழுக்காக்குதல்
- ஆட்சேபித்தல் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll
- To accomplish, used in contempt
- To turn up , as the soil in ploughing
- To fry, as vegetable curry
- To nauseate, retch
- To deceive; to falsify
- To pervert, distort
- To smear, rub on the head, as oil
- To stain, foul with dirt
- To deny, refute
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +