தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புரத்தல், பெயர்ச்சொல்.
  1. காத்தல்
    (எ. கா.) வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப்.. 50, 4)
  2. மிகுதியாகக் கொடுத்தல் (பிங். )
  3. வணங்குதல் (பிங். )
  4. அனுக்கிரகித்தல்
    (எ. கா.) மகோதராதிகள் புரக்க (தக்கயாகப். 138)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To keep, preserve, protect, cherish, tend, govern
  2. To give bountifully, bestow
  3. To reverence
  4. To bestow favour


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரத்தல்&oldid=1341990" இலிருந்து மீள்விக்கப்பட்டது