ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புரவலன், .

  1. காத்து உதவுவன்
  2. அரசன்
மொழிபெயர்ப்புகள்
  1. preserver, protector, patron ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • 'புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத்
திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்;
அறத்து உளதுஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன்
மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன மாரீசன் சொன்னான். (கம்பராமாயணம், ஆரண்ய காண்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---புரவலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரவலன்&oldid=1900536" இலிருந்து மீள்விக்கப்பட்டது