புராணிகன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புராணிகன், பெயர்ச்சொல்.
- புராணப்பிரசங்கம் செய்வோன்
- (எ. கா.) புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34)
- புராணஞ்செய்த ஆசிரியன் (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One who expounds the Purāṇas
- Author of a purāṇa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +