தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புரிவு, பெயர்ச்சொல்.
  1. அன்பு
    (எ. கா.) புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12)
  2. விருப்பம்
    (எ. கா.) வினைதீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1)
  3. தொழில்
    (எ. கா.) இருவிர னிமித்துப் புரிவொடுசேர்த்து (கல்லா. 8)
  4. தவறு
    (எ. கா.) புரிவிலாமொழி விதூரன் (பாரத. சூது. 43)
  5. தப்பி நீங்குகை
    (எ. கா.) புரிவின்றி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Love, attachment
  2. Desire
  3. Action, Practice
  4. Error
  5. Escape
  6. Change


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரிவு&oldid=1346770" இலிருந்து மீள்விக்கப்பட்டது