தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புரையோர், பெயர்ச்சொல்.
  1. பெரியோர்
    (எ. கா.) வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31)
  2. மொய்ப்பொரு ளுணர்ந்தோர்
    (எ. கா.) பரையோரைப் படர்ந்து நீ (கலித். 15)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Eminent persons
  2. Men of real wisdom


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரையோர்&oldid=1346806" இலிருந்து மீள்விக்கப்பட்டது