புறந்தாதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புறந்தாதல், பெயர்ச்சொல்.
  1. பாதுகாத்தல்
    (எ. கா.) குடி புறந்தருகுவை யாயின் (புறநா. 35)
  2. கைவிடுதல்
    (எ. கா.) பிழைப்பிலாட் புறந்தந்தானும் (சீவக. 252)
  3. போற்றுதல்
    (எ. கா.) அடிபுறந்தருவர் நின்னடங்காதோரே (புறநா. 35)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. தோற்றுப்போதல்
  5. நிறம் உண்டாதல்
    (எ. கா.) பொடியழற் புறந்தந்த . . . கிண்கிணி (கலித். 85)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To protect. take care of
  2. To forsake
  3. To extol. praise
  4. To turn one's back in retreat; to be defeated
  5. To become shiny


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறந்தாதல்&oldid=1394502" இலிருந்து மீள்விக்கப்பட்டது