புறப்படுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புறப்படுதல், பெயர்ச்சொல்.
  1. பிரயாணமாதல்
    (எ. கா.) பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11)
  2. புறம்பே செல்லுதல்
    (எ. கா.) புறப்படாத பருவத்தே போனாய் (அகநா. 7, உரை)
  3. புறத்தில் தோன்றுதல் (W.)
  4. புண் முதலியன உண்டாதல்(W.)
  5. பொசிதல் (W.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To set forth, proceed, start on a journey
  2. To go out
  3. To start or jut out, protrude, as a stone in a wall
  4. To break out, as eruptions
  5. To ooze out, issue, exude;


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறப்படுதல்&oldid=1394471" இலிருந்து மீள்விக்கப்பட்டது