புலம்புதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புலம்புதல், பெயர்ச்சொல்.
- ஒலித்தல்
- பிதற்றுதல்(பேச்சு வழக்கு)
- அழுதல்
- தனித்தல்
- (எ. கா.) கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப (பெரும்பாண். 286)
- வருந்துதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To sound
- To speak foolishly or incoherently
- To utter lamentations; to wail, cry out
- To be solitary, lonely
- To grieve
- To fade
- To despise, abhor
- To utter repeatedly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +