புலிநகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புலிநகம், பெயர்ச்சொல்.
- புலியின் நகத்தைக் கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஒரணி
- நகக்குறிவகை (கொக்கோ.5, 53)
- மரவகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A necklet with a pendant of tiger's claw, often used as a charm for a child
- (சுரதநூல்) Nail-mark on the breasts of a woman
- A tree, Martynia diandra
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +