ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

சுரதம்(பெ)

  1. புணர்ச்சி
    • பரத்தையர் மனைகடோறுஞ் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங். அக்கமா. உற்பத். 49)
  2. சுரசம், இனிமை
    • மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309)
  3. சாறு
  4. பாதரசம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. sexual union, sexual intercourse, copulation, coition
  2. sweetness
  3. juice
  4. quicksilver
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரதம்&oldid=1277554" இலிருந்து மீள்விக்கப்பட்டது