பொருள்

புல்லென்()

  1. பொலிவற்ற, பொலிவிழந்த
  2. அழகில்லா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lacklustre
  2. charmless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது (புறநானூறு)
  • பலர்புகு தரூஉம் புல்லென் மாலை (குறுந்தொகை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லென்&oldid=1030400" இலிருந்து மீள்விக்கப்பட்டது