புளிங்காய்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புளிங்காய்(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்


விளக்கம்
  • புளிங்காய் = புளி + காய்
  • புளியங்காய் என்பது புளிங்காய் என அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது (நச்சினார்க்கினியர்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புளிங்காய் வேட்கைத் தன்று (ஐங்குறுநூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---புளிங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளிங்காய்&oldid=1129537" இலிருந்து மீள்விக்கப்பட்டது