பொருள்

புளுகுதல் வினைச்சொல் .

  • புகழ்தல்
  • மிகையாகக் கதைத்தல்
  • மகிழ்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • நேற்று கூட்டத்தில அவரைப் பற்றி நிறையப் புளுகினவை. புளுகிறதுக்கு அளவு வேண்டாமோ.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---புளுகுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளுகுதல்&oldid=1060790" இலிருந்து மீள்விக்கப்பட்டது