புழுக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புழுக்கு, பெயர்ச்சொல்.
- அவிக்கை
- புழுங்கவெந்த வுணவு
- (எ. கா.) கட்டிப் புழுக்கின் (பதிற்றுப்.் 90, 25)
- குழையச் சமைத்த பருப்பு (பெரும்பாண். 195, உரை)
- பருப்புச் சோறு (பெரும்பாண். 195, உரை)
- இறைச்சி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Boiling grains
- Well-boiled food
- Dholl well-boiled and seasoned
- Dholl and rice boiled together
- Flesh, meat
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +