பெண்ணரசி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பெண்ணரசி(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- queen regnant; queen consort
- queenly woman
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
- பேச்சதனை நான் கொள்ளேன், பெண்டிர் தம்மை
- எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
- ஏதெனி லுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன் (பாஞ்சாலி சபதம், பாரதியார்)
- தொழுகின்ற நல் நலத்துப் பெண்ணரசி தோன்றினாள் (வார்ப்புரு:கம்ப. ராமாயணம் பால காண்டம்)
சொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---பெண்ணரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +