பெயர்ச்சி
பெயர்ச்சொல்
தொகு- இடம் மாறும் நிகழ்வைக் குறிக்கும் சொல்
- நகர்வு
- ஆங்கிலம்- displacement, dislocation, movement
- பெயர் - பெயர்ச்சி
- இடப்பெயர்ச்சி - குடிப்பெயர்ச்சி - கண்டப்பெயர்ச்சி - தொலைப்பெயர்ச்சி - புலப்பெயர்ச்சி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +