பெயல்
பொருள்
பெயல், ,
- பெய்தல்
- மழை
- மழைநீர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the act of precipitation
- rain
விளக்கம்
- மழைநீரைப் பெயல் நீர் எனவும் அழைப்பர்.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல (குறுந்தொகை, 40)
- விண்ணிவர் விசும்பின் மீனும் தண்பெயல் உறையும், உறையாற் றாவே. (புறநானூறு, 302)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற