பெய்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பெய்தல், வினைச்சொல்.
- மேல்நின்று பொழிதல்
- வார்த்தல்
- இடுதல்
- எறிந்துபோடுதல்
- இடைச்செருகுதல்
- கொடுத்தல்
- அமைத்தல்
- பரப்புதல்
- புகலிடுதல்
- எழுதுதல்
- அணிதல்
- பயன்படுத்தல்
- கட்டுதல்
- சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல்
- தூவுதல்
- பங்கிடுதல்
- செறித்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +