பெரியதேவர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பெரியதேவர், பெயர்ச்சொல்.
  1. ஆளும் அரசனுக்கு முன் ஆண்ட அரசன் ( கல்வெட்டு )
  2. நந்திதேவர் (பெரியபு. வெள். 44.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The predecessor of a ruling king
  2. The sacred bull Nandi


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரியதேவர்&oldid=1416327" இலிருந்து மீள்விக்கப்பட்டது