தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பெருகுதல், வினைச்சொல்.
  1. அளவு மிகுதல்
  2. நீர் மிகுந்தெழுதல்
  3. நிறைதல்
  4. வளர்தல்
  5. முதிர்தல்
  6. ஆக்கம் தருதல்
  7. கேடுறுதல்
  8. மங்கலநாண் அற்றுவிழுதல்
  9. விளக்கணைதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருகுதல்&oldid=1440950" இலிருந்து மீள்விக்கப்பட்டது