பெருந்தகைமை


பொருள்

பெருந்தகைமை(பெ)

  1. ஈகை, தாராள மனப்பான்மை, பெருந்தகை போல் நடத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. broad-mindedness, generosity
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தகைமை&oldid=1058930" இலிருந்து மீள்விக்கப்பட்டது