பெரும்பாலும்
பொருள்
பெரும்பாலும், (உரிச்சொல்).
- மொத்தத்தில் பெரும்பகுதியும் (பால் = பகுதி, பிரிவு). செம் பாதிக்கும் கூடுதலான வாய்ப்புக்கூறு உடைய.
- அனேகமாக
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அவர் பெரும்பாலும், இன்று வருவார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெரும்பாலும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற