பெரும்பிறிது
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெரும்பிறிது, .
- உயிர்துறத்தல்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் act of renouncing the earthly life
- ...இந்தி
விளக்கம்
சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் மரபுத்தொடர்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குமலை அடிக்கத்துப் பாய்ந்துயிர் ஞெகுக்கும்
சாரல் நாட (குறுந்தொகை - 69)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெரும்பிறிது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற