பேச்சு:अंतः क्षेपण

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இச்சொல் சரியான வடிவமா? சரியான பொருள் கொண்டுள்ளதா? சான்றுகோள் சரியானதாக இல்லையே! --செல்வா 12:57, 20 மே 2010 (UTC)Reply

பதிலுரை:

1)பொதுவாக{{PAGENAME}} கொடுத்தே ஆதார வார்ப்புருவினை அமைத்துள்ளேன். அது தனிச்சொல்லுக்கு சரியாக வரும். ஆனால் குறிப்பான ஒரு சொல்லினை காண்பிக்காது. கூட்டுச்சொல்லுக்கு எப்பொழுதும் தப்பாகவே வரும். இதற்கு மாற்றாக முன்பு {{PAGENAME}} பதிலாக ஆங்கிலச்சொல்லை இட்டு, ஆதாரங்களை அமைத்தேன். அது இந்தியும்ஆங்கிலமும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் சொற்களுக்கு தப்பாகவே வருகிறது. ஆனால் மாற்று சொல்லாக அமையும். இதுபோன்ற சொற்களை நீக்கி விடலாமா?

2)

அங்க்3ரேச்3 மொழியோசைகோப்பு

இப்படி அமைக்கலாமா? த*உழவன் 17:51, 20 மே 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:अंतः_क्षेपण&oldid=645304" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "अंतः क्षेपण" page.