பேச்சு:அங்குசபாணி
இந்தப்பக்கத்தில் வரும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்னும் பகுப்பு எதைப்பற்றியது?...அரசு பாடநூல்களில் சொற்கள் இணைக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம்...எதுவும் நிரந்தரமல்ல!.இப்படியொரு பகுப்பு அவசியம்தானா?.--Jambolik (பேச்சு) 20:02, 7 பெப்ரவரி 2015 (UTC)
- ஆம். அவற்றை நீக்கணும்.நேரம் பற்றாக்குறையால், முதலில் எனது பணிகளில் பயன்படுத்தப்படும் நிரல் கட்டகத்தை மாற்றுவதற்கும்,இங்கு பதிவேற்றத்திற்கும் செலவிடுகிறேன். ஒரு சொல்லில் மாற்றும் ஏற்படுத்தித்தரவும். பிறகு ஏனைய வற்றை மாற்ற முயல்கிறேன். --≈ த♥உழவன்+உரை.. 00:27, 8 பெப்ரவரி 2015 (UTC)
Start a discussion about அங்குசபாணி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அங்குசபாணி.