பேச்சு:ஆவரைப் பிசின்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
தலைப்பு ஆவாரைப் பிசின் என்றுதான் இருக்கவேண்டும்...ஆவரைப் பிசினல்ல...மாற்றி உதவுங்கள்...எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் தெரிவித்தால் மீண்டும் இத்தகைய பிழை நேரும்போது நானே செய்துகொள்ள ஏதுவாக இருக்கும்.--Jambolik (பேச்சு) 23:56, 30 திசம்பர் 2012 (UTC)