பேச்சு:இயலிசையந்தாதி
பேரகராதியில் அடிக்கடி dist. fr. என்னும் குறிப்பு வருகிறது...இதன் பொருள் (district french ) என்பதாக விரிகிறது...இதன் நோக்கம் என்ன?...தற்காலத்திற்கு இது பொருந்தாது என்று நினைக்கிறேன்...பதிவேற்றாமல் விட்டுவிடலாமா?--Jambolik (பேச்சு) 14:56, 25 மார்ச் 2016 (UTC)
- @Jambolik: dist. fr. எனபதன் விரிவாக்கம் distinct from என்பதாகும். மேலும் பேரகராதியில் வரும் சுருக்கங்களுக்கு இந்த பக்கத்தினை பார்க்கவும். தாங்கள் (district french ) என்று பதிவேற்றம் செய்த பக்கங்களில் திருத்தம் செய்துவிடுங்கள். - பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:13, 25 மார்ச் 2016 (UTC)
Start a discussion about இயலிசையந்தாதி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இயலிசையந்தாதி.