பேச்சு:ஒளி
மொழியில் செயல்களை உணர்த்தும் வினை வடிவங்களுக்கே முதலிடம். காரணம் செய்கை-மொழியே முந்தியது.--பயனர்:Sengai Podhuvan (இடமாற்றமிட்டேன்--த*உழவன்)
வினைச்சொல் வடிவம் சேர்த்திருக்கின்றேன். --செல்வா 17:18, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
சொல்வளப்பகுதி
தொகுசொல் வளப்பகுதியின் இருக்கும் செய்தி மிகவும் குழப்பமானது. நீக்க வேண்டுகிறேன். ஒலி, ஒளி, ஒழி என்பன வெவ்வேறானவை!!--செல்வா 17:21, 10 ஆகஸ்ட் 2010 (UTC)