பேச்சு:கடிமணம்

"காவிரி மலரின் கடிமணம் தேடி, கருகி முடிந்தது நாசி". இவ்வரியில் வரும் கடிமணம் என்ற சொல்லிற்கு பொருள் என்ன? இவ்வரி ஆயிரத்தில் ஒருவன் படபாடலில் வருகிறது. http://thenkinnam.blogspot.com/2009/07/blog-post_7370.html @Info-farmer: -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:49, 21 சூன் 2018 (UTC)Reply

இங்கு கடி என்பது இன்பம் என்ற பொருளைத் தருவதாகவே கருதுகிறேன். காண்கதகவலுழவன் (பேச்சு) 04:13, 22 சூன் 2018 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கடிமணம்&oldid=1651551" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கடிமணம்" page.