பேச்சு:கயம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வை.வேதரெத்தினம்
Carrom என்னும் உள்ளரங்க விளையாட்டை இனி கயம் என்போம்.
கயம் என்னும் சொல்லுக்கு யானை என்று பொருள்.பழகிய கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பதைப் போல ஓர் அடி சில்லை வைத்து 9 + 9 + 1 = 19 காய்களைக் குழிக்குள் தள்ளி விளையாடுவதே கயம் விளையாட்டின் கோட்பாடு. இங்கு அடி சில் என்பது கும்கி யானை; 9 வெள்ளை யானைகள் + 9 கருப்பு யானைகள் + ஒரு கொம்பன் (தலைவன்) யானை ஆகியவற்றின் குறியீடே அடி சில்லும் காய்களும். ”” (பேச்சு) 01:58, 6 சூலை 2023 (UTC)