வை.வேதரெத்தினம்
வாருங்கள், வை.வேதரெத்தினம்!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--த♥உழவன் (உரை) 14:25, 4 சனவரி 2022 (UTC)
- ஒலி வாங்கி என்பதற்கான மாற்றங்களைப்பார்த்தேன். இதற்கான சான்று தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.--த♥உழவன் (உரை) 14:25, 4 சனவரி 2022 (UTC)
- மன்னிக்கவும். தங்கள் வினாவின் சரியான பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.எனினும் ஊகமாக நான் விளக்குகிறேன் “மைக்” என்பதை முன்பு “ஒலிபெருக்கி” என்று அழைத்தனர். இச்சொல் சரியன்று என்பதால் அடுத்து “ஒலிவாங்கி” என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயினர். “ஒலி வாங்கி” என்பது இப்போது வழக்கில் உள்ள சொல்தான். பேசும் / பாடும் ஒலியை வாங்கி “ஆம்ளிபையருக்கு” அனுப்பி, அங்கு பெருக்கி ஒலிபரப்பபடுகிறது. “மைக்” என்பது வெளியில் தோன்றும் ஒலியை உள்வாங்கி (ஓர்தல் செய்து / ஓர்த்து) ஆம்ளிபையருக்கு அனுப்புகிறது. ஓர்தல் செய்யும் கருவியை “ஓரி” என்று அழைக்கலாமல்லவா ? “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” என்கிறது மலைபடு கடாம் (வரி.448). பொழுது விடிந்துகொண்டிருகிறது. பறைவைகள் கூச்சலிட்டுக் கொண்டு கூட்டிலிருந்து வெளியே புறப்பட்டுவிட்டன. பறவைகளின் ஒலியை உங்கள் செவிகளில் உள்வாங்குங்கள் (கேளுங்கள்). கேட்கிறதல்லவா ? இப்போது உங்கள் பணிகளைச் செய்யப் புறப்படுங்கள். இதுதானே மலைபடுகடாம் பாட்டு வரியின் பொருள். புள் “ஓர்த்து”க் கழிமின். “ஓர்த்து” என்னும் சொல்லின் பொருளிலிருந்து “ஓரி” யை உருவாக்கி இருக்கிறேன். விளக்கம் தர வாய்ப்பளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி ! வை.வேதரெத்தினம் (பேச்சு) 06:29, 9 சனவரி 2022 (UTC)
- விக்சனரி என்பது ஆய்வுகளை எழுதும் தளமல்ல. ஏனெனில் விக்சனரி என்பது ஆய்வு அறிஞர்கள் உரையாடும் களமும் அல்ல. ஆனால் நீங்கள் ஓரி என்பதற்கான விளக்கத்தினை, விக்கிப்பீடியாவில் w:ஓரி என்ற கட்டுரையின் உரையாடல் பக்கத்தில்w:பேச்சு:ஓரி எழுதலாம். ஏற்கனவே கூறியது போல இது கட்டுரை பகுதியல்ல;ஆய்வு களமும் அல்ல. இலக்கியம் அதிகம் தெரிந்தவர் எனில், ஒரு சொல் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது என அம்மா என்ற சொல்லில் எழுதியது போல இலக்கிய மேற்கோள்களைத் தரலாம். உங்கள் எண்ணங்கள் உயர்வானவைகளாக இருக்கலாம். ஆனால் அதனை தெரிவிக்கும் இடம் தவறு என்றே கூறினேன். தமிழ் மொழி வளர்ச்சிக்காக இடமறிந்து செயற்படுவோம். த♥உழவன் (உரை) 12:24, 10 சனவரி 2022 (UTC)
- ஐயா! நீங்கள் மேற்கூறிய இலக்கிய மேற்கோளை ஓர்த்தல் என்ற சொல்லில் இணைத்துள்ளேன். அதுபோல குறிப்பிடலாம். அல்லது அம்மா சொல்லில்ல இலக்கிய மேற்கோள்கள் என்ற உட்பிரிவில் இருப்பது போல எழுதலாம். த♥உழவன் (உரை) 12:29, 10 சனவரி 2022 (UTC)
- எனது உள்ளீடுகளில் தவறு நிகழ்ந்திருப்பின், தாங்கள் அதை சீர்திருத்தி, முறையான வடிவத்திற்குக் கொண்டு வந்துவிட்டு எனக்குச் செய்தி தெரிவித்திருக்கலாம். எதிர்காலப் பதிவுகளுக்கு அது பயனுள்ள வழிகாட்டியாக இருந்திருக்கும். மாறாக நாற்பதுக்கு மேற்பட்ட எனது பதிவுகளை ஒட்டுமொத்தமாக நீக்கி இருக்கிறீர்கள். இது என்னை மிகவும் நோகடித்துவிட்டது. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆங்கிலப் பெயர்ச் சொற்களுக்கு (கருவிகள், எந்திரங்கள், மின்வலி சார் பொருள்கள், நுகர்பொருள் போன்றவை) தூய தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். எனது 60 ஆண்டு உழைப்பின் அடையாளம் அது. அவற்றையெல்லாம் விக்சனரியில் பதிவேற்றம் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது. தமிழ்ப் பணியாற்றுவதற்கு எனக்கு வேறு வழிகள் இருக்கின்றன ! கனத்த இதயத்துடன் விக்சனரியிடமிருந்து விடைபெறுகிறேன் ! நன்றி ! வணக்கம் ! (வை.வேதரெத்தினம்) 122.178.101.144 13:46, 11 சனவரி 2022 (UTC)
- எச்சொற்களும் நீக்கப்படவில்லை. அவசரப்பட்டு தவறாக புரிந்து கொண்டீர்கள் என்றே எண்ணுகிறேன். உங்கள் கணக்கினுள் வந்த பின் பங்களிப்புகள் என்பதை சொடுக்குங்கள் அதில் உங்களது பங்களிப்புகளை காண இயலும். --த♥உழவன் (உரை) 14:47, 11 சனவரி 2022 (UTC)
- மிக்க மகிழ்ச்சி ! நான் பதிவேற்ற விரும்புவது அனைத்துமே தொழில்நுட்பச் சொற்கள். எடுத்துக்காட்டாக remote என்பதை நான் “கட்டளை” என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன். Remote = கட்டளை என்று பதிவேற்றம் செய்தால் போதுமா ? “கட்டளை” என்ற சொல் எப்படிப் பொருத்தமானது என்று சொல்ல வேண்டாவா ? இதற்கு விடை கிடைத்தால் எனக்கு வழிகாட்டுக் குறிப்பாக அமையும் ! வை.வேதரெத்தினம் (பேச்சு) 09:21, 12 சனவரி 2022 (UTC)
- தொழினுட்பம் என்ற தளத்தினைக் காணவும். அவர்களிடம் மின்னஞ்சல் எழுதி அனுமதி பெற்று. அச்சொற்கள் இல்லையெனில் இங்கு பதிவேற்றலாம். அல்லது நீங்களே காப்புரிமை அற்ற சொற்களைப் பதிவேற்றலாம். எடுத்துக்காட்டாக, remote என்பதை நீங்கள் கட்டளை என மொழியாக்கம் செய்துள்ளீர்கள். நான் தொலைஇயக்கி என்பேன். இப்படி பலர் முன்மொழிய வாய்ப்புண்டு.ழ எனவே விளக்கத்தை அச்சொல்லின் உரையாடல் பக்கத்தில் தருதல் நன்று. நாம் சொல்வதுதான் சரி. பிறர் கூறுவது தவறு என்று ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்புகளை சிலர் நீக்குவர். அதுபோல நாம் நீக்காமல் இருந்தல் இங்கு பின்பற்றப்படும் நடைமுறை ஆகும். --த♥உழவன் (உரை) 23:49, 12 சனவரி 2022 (UTC)
மதுரைக்காஞ்சி
தொகுமதுரைக்காஞ்சி இப்பக்கத்தினை பார்த்தேன். விக்சனரி என்பது கட்டுரை பகுதி அல்ல. ஒரு சொல்லாக்கான விளக்கம் தரும் அகரமுதலி பகுதி இதுபோல பக்கங்களை உருவாக்கக் கூடாது. விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கலாம். இனி இது போல உருவாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து உருவாக்கினால் இதுபோன்ற கட்டுரைப் பக்கங்கள் இத்தள மேலணுக்கர்/நிருவாகிகளால்(sysop) நீக்கப்படும்.--த♥உழவன் (உரை) 12:15, 10 சனவரி 2022 (UTC)
- மேலே தந்துள்ள எனது விடை இதற்கும் பொருந்தும் ! 122.178.101.144 13:48, 11 சனவரி 2022 (UTC)
- நேற்று நான் விக்சனரியில் பார்க்கும் போது எனது பதிவுகள் ஒன்றைக் கூட காண முடியவில்லை. இந்த ஏமாற்றத்தின் அடிப்படையில் மேற்கண்ட என் பதிலைப் பதிவு செய்தேன். இன்று பார்க்கும் போது என் பதிவுகள் காணப்படுகின்றன. வியப்பாக இருக்கிறது. சொற்பதிவுப் பக்கத்தில் பெயர், விளக்கம், பயன்பாடு, இலக்கணமை, போன்று பல நிரல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு விடைகள் எவ்வாறு / எத்தனைச் சொற்களுக்குள் இருக்க வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள். இனி செய்யும் பதிவுகளில் அவ்வாறே பின்பற்றுகிறேன். (வை.வேதரெத்தினம்) 7-36 மாலை. 11-01-2022 வை.வேதரெத்தினம் (பேச்சு) 14:06, 11 சனவரி 2022 (UTC)
- சிறப்பு:Contributions/வை.வேதரெத்தினம் எதுவும் நீக்கப்படவில்லை. நீங்கள் கட்டுரை வடிவில் எழுதுகிறீர்கள். அவ்வடிவத்தில் இங்கு எழுதக்கூடாது என்றே கூறினேன். ஒரு அகரமுதலி நூல்(dictionary) எந்த வடிவில் இருக்க வேண்டுமோ அதுபோல இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற இந்திய நேரம் கூறுங்கள் தேவையான அறிமுகங்களைத் தருகிறேன் மீண்டும் சந்திப்போம்--த♥உழவன் (உரை) 14:47, 11 சனவரி 2022 (UTC)
- காலை 10-00 மணி முதல் 11-00 மணி வரை எனக்கு உகந்த நேரமே ! அப்போது தங்கள் பதிலுரையை வழங்கலாம் ! வை.வேதரெத்தினம் (பேச்சு) 09:15, 12 சனவரி 2022 (UTC)
- எனது எண் 90 95 34 மூப்பத்திமூன்று 42 அழைக்கவும். --த♥உழவன் (உரை) 23:49, 12 சனவரி 2022 (UTC)
விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-1
தொகுவிக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-1#பயிற்சியிலக்கு என்ற பக்கத்தில் இணைத்துள்ள இரு படப்பதிவுகளை ஒருமுறை காணுங்கள்.--த♥உழவன் (உரை) 11:20, 13 சனவரி 2022 (UTC)
- கண்டேன். குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. வை.வேதரெத்தினம் (பேச்சு) 15:19, 13 சனவரி 2022 (UTC)
தமிழ்ப் பணி மன்றம்
தொகுவணக்கம், தமிழ்ப் பணி மன்றம் என்ற பக்கம் அகராதிச் சொல்லில்லை. அகராதிக்கேற்ற சொல்லை மட்டுமே விக்சனரியில் உருவாக்க முடியும். இப்பக்கத்தை நீக்கிவிடலாமா? -Neechalkaran (பேச்சு) 14:21, 13 சனவரி 2022 (UTC)
- சரி ! நீக்கிவிடலாம் ! என்னால் நீக்கக் கூடியதாக இருந்தால் சொல்லுங்கள். நானே முயல்கிறேன் ! புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். நான் செய்ய முடியாதது என்றால் நீங்கள் நீக்கிவிடுங்கள் ! வை.வேதரெத்தினம் (பேச்சு) 15:22, 13 சனவரி 2022 (UTC)
- நீக்கிவிட்டேன். உங்களுக்கு அந்த அணுக்கம் இருக்காது. தொடர்ந்து அகராதிச் சொற்களை மேம்படுத்துங்கள். நன்றி-Neechalkaran (பேச்சு) 16:13, 13 சனவரி 2022 (UTC)
- மிக்க நன்றி ! வை.வேதரெத்தினம் (பேச்சு) 00:55, 14 சனவரி 2022 (UTC)
- நீக்கிவிட்டேன். உங்களுக்கு அந்த அணுக்கம் இருக்காது. தொடர்ந்து அகராதிச் சொற்களை மேம்படுத்துங்கள். நன்றி-Neechalkaran (பேச்சு) 16:13, 13 சனவரி 2022 (UTC)
படவார்ப்புரு
தொகுfile-bastard என்ற சொல்லினைப் பார்த்து அதில் படவார்ப்புருவை இணைத்துள்ளேன். {.{படம்|கோப்பின் பெயர் இடுக |en}} என இட்டால் படமும், அதற்குரிய ஆங்கில பகுப்பும் எளிமையாக அமைந்துவிடும். இதனால் நாம் எத்தனைச் சொற்களில் படங்கள் கொடுத்துள்ளோம் என்ற கணக்கும் நமக்கு எளிதாக தெரியும். {.{ என்பதில் இருக்கும் முற்றுப்புள்ளியை எடுத்த பின்பு முன்தோற்றம் பார்த்து சேமிக்கவும். ஐயமிருப்பின் அழைக்கவும்--த♥உழவன் (உரை) 11:45, 15 சனவரி 2022 (UTC)
- நாளை அழைக்கிறேன்.(````) ”” (பேச்சு) 12:52, 15 சனவரி 2022 (UTC)
- நாளை (16-01-20220 அழைக்கிறேன்.(வை.வேதரெத்தினம்) (”” (பேச்சு) 12:55, 15 சனவரி 2022 (UTC)) ”” (பேச்சு) 12:55, 15 சனவரி 2022 (UTC)
பொதுவகத்தில் கூகுளில் தேடிய காப்புரிமையுள்ள படங்கள் நீக்குவர்
தொகுc:File:28.த.ப.க. மகர தோரண வாயில் (25-05-2015).jpg என்ற படம் நீங்கள் எடுத்த படம் எனில், இந்த இடத்தில், நீங்கள் உங்கள் படக்கருவியில் எடுத்த படம் என்று கூறுங்கள் அதனை நீக்கமாட்டா்கள். அதே நேரத்தில் இனி காப்புரிமை குறித்து அறிய இந்த படப்பதிவினை பாருங்கள்--த♥உழவன் (உரை) 03:56, 19 சனவரி 2022 (UTC)
- காணொலியைப் பார்த்தேன் ! பயனுள்ள ஒன்று ! மகிழ்ச்சி ! ”” (பேச்சு) 06:21, 20 சனவரி 2022 (UTC)
புதியன உருவாக்கும் பொழுது கலந்துரையாடுதல் நன்று
தொகுபகுப்பு:ஆங்-பெயர்ச்சொற்கள் என்ற பகுப்பினை நீக்கியுள்ளேன். ஏற்கனவே இருப்பனவற்றை பின்பற்றவும். நீங்களே புதியனவற்றை உருவாக்குவதால், ஏற்கனவே உள்ளவற்றில் உங்கள் படைப்புகள் இணையாமல் போய்விடும். ஆங் என்று இணைக்க வேண்டாம் en என்று எழுதினாலே போதும். தொகுக்கும் பெட்டியின் கீழுள்ள வார்ப்புருக்களை ஆய்ந்தால் பல நுட்பங்கள் தெளிவாகும். ஐயமிருப்பின் பிற்பகல் நேரத்தில் 3-5 வரை என்னைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது இங்கேயே கேள்வி கேளுங்கள். @info-farmer: என இட்டு செய்தி கூறுங்கள். கேட்ட பக்கத்திலேயே என் பதிலே எழுதுவேன். கட்டுரை வடிவத்தில் எழுத வேண்டாம். ஏற்கனவே விக்கிப்பீடியாவில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை விரிவு படுத்தலாம். பல துப்புரவு பணிகள் பல நண்பர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அப்பொழுதே இத்தளம் முழுவதும் ஒரே வடிவம் வரும். ஆங்கில விக்சனரியைப் பாருங்கள்.ஒரே வடிவத்தில் இருக்கும்.இங்கும் நாம் அதுபோல அமைக்க கலந்துரையாடி செய்தல் நல்லவழி என்றே எண்ணுகிறேன். படங்கள் இல்லாத பல தமிழ் சொற்கள் உள்ளன. அவற்றில் பொதுவகத்தில் இருந்து படம் இணைத்தல் சிறந்த பங்களிப்பு ஆகும். பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை என்ற பகுப்பினை விரிவாக்கினால் அதனை பிற விக்கித்திட்டங்களிலும், பிற மொழி விக்சனரியிலும் பயன்படுத்தலாம். --த♥உழவன் (உரை) 05:41, 20 சனவரி 2022 (UTC)
- சரி ! பின்பற்றுகிறேன் ! ஐயமிருப்பின் தொடர்புகொள்கிறேன். பதிவேற்றிய எல்லாப் பக்கங்களிலும் படங்களை நீக்கிவிட்டேன் . நீக்கிவிட்டதாகப் பதிலும் தெரிவித்துவிட்டேன் ! ”” (பேச்சு) 06:20, 20 சனவரி 2022 (UTC)
- சரி, ஐயா!. வேறு வேலைகளில் இருந்தமையால் தொடர்ந்து உங்கள் பதிவுகளை கவனிக்க இயலவில்லை. இப்பொழுது சித்தமருத்துவச் சொற்களை, பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி என்ற பக்கத்தில் கண்டு, எனக்கு தெரிந்த நுட்பத்தினை அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் கண்டு அதன் உரையாடல் பக்கத்தில் கருத்திடலாம். மேலும், அதுபோல நீங்களும் உங்கள் மணல்தொட்டியில் உருவாக்கும் புதிய சொற்களை இட்டால், நானும், பிறரும் உங்களுடன் இணைய ஏதுவாகும். த♥உழவன் (உரை) 06:26, 20 சனவரி 2022 (UTC)
- ஆங்கில விக்சனரியைப் பார்த்தேன். என் பதிவுகள் அதிலிருந்து வெகுதொலைவு விலகியிருப்பதை உணர்கிறேன். புதுப்பயனர் ஒருவர் விக்சனரியில் இணையும் போது அவருக்குச் சொல்வதற்கு வழிகாட்டுக் குறிப்புகள் “விக்சனரி”யிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈராண்டுகளுக்கு முன்பு நான்கைந்து கட்டுரைகள் எழுதினேன்; அவை அனைத்தும் நீக்கப்பட்டன. அப்போதும் போதுமான வழிகாட்டுக் குறிப்புகள் எனக்குத் தரப்படவில்லை. இப்போது புதிய சொற்கள் உருவாக்கம் தானே என்று அதை எளிமையாக எடுத்துக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பதிவேற்றினேன். ஆனால் அவை “அகராதி” என்பதற்குரிய அடிப்படைத் தடத்தில் அமையவில்லை என்பதை உணர்கிறேன் - ஆங்கில விக்சனரியைப் பார்த்த பிறகு. ”புதுச் சொல் உருவாக்கம் - புதுப்பயனர்களுக்கு வழிகாட்டுக் குறிப்புகள்” என்னும் கட்டுரை 4 அல்லது 5 பக்கம் உடையதாகவும் அதில் “செய்யத் தகுந்தவை -செய்யத் தகாதவை” என்பன உள்பட எடுத்துக்காட்டுகளுடன் அமைத்து விக்சனரியில் நிரந்தரமாகப் பதிவேற்றி வைத்திருந்தால், இந்த ஏமாற்றம் நிகழ்ந்திருக்காது. இதுபோன்ற ஒன்று இனிமேலாவது விக்சனரியில் இடம் பெற்றால் புதுப் பயனார்களுக்கு மிக்க பயனளிக்கும். எனக்கும் விக்சனரிக்கும் ஒத்துவராது - நன்றியுடன் விடைபெறுகிறேன்.”” (பேச்சு) 07:37, 20 சனவரி 2022 (UTC)
- சரி, ஐயா!. வேறு வேலைகளில் இருந்தமையால் தொடர்ந்து உங்கள் பதிவுகளை கவனிக்க இயலவில்லை. இப்பொழுது சித்தமருத்துவச் சொற்களை, பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி என்ற பக்கத்தில் கண்டு, எனக்கு தெரிந்த நுட்பத்தினை அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் கண்டு அதன் உரையாடல் பக்கத்தில் கருத்திடலாம். மேலும், அதுபோல நீங்களும் உங்கள் மணல்தொட்டியில் உருவாக்கும் புதிய சொற்களை இட்டால், நானும், பிறரும் உங்களுடன் இணைய ஏதுவாகும். த♥உழவன் (உரை) 06:26, 20 சனவரி 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.