விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-1
ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி
அறிவிப்பு
தொகு- கீழ்கண்டவை விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடிப் பகுதியில் அறிவிக்கப்பட்டது.
- அந்த அறிவிப்பில், விக்சனரியும் உள்ளதால், அதன் நகல் இங்கும் இடப்பட்டு,அந்நிகழ்வின் தகவுகள்,இங்கு பதியப்படுகின்றன.
நிகழ்விடம் :
சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முழுமையான ஒரு விக்கித்திட்டங்கள் குறித்த ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நமது வெகுநாள் கனவானது இப்போது நனவாகிவுள்ளது.
- வருகிற ஆகஸ்ட்17
முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை[w:சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி] ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி]உடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
நிகழ்ச்சி நிரல்
- முதல் நாள்-விக்கிமூலம் அறிமுகம் - பார்வதி ஸ்ரீ
- இரண்டாம் நாள் - விக்கிப்பீடியா அறிமுகம் - ஹிபயதுல்லா
- மூன்றாம் நாள் - விக்கிப்பீடியா இடைமுகம் - ஞா.ஸ்ரீதர்
- நான்காம் நாள் - விக்கிப்பீடியா பன்முகம் - மகாலிங்கம்
- ஐந்தாம் நாள் - பொதுவகம் & விக்சனரி - தகவலுழவன்
- ஆறாம் நாள்-விக்கித்தரவு பாலாஜி
- ஏழாம் நாள்-விக்கித் தொழில்நுட்பம் - நீச்சல்காரன்
- தினமும் மாலை 6-7
வரை கூகிள் மீட் வழியாகப் பயிற்சிகள் நடைபெறும்.
- இதன் ஒளிப்பதிவு படைப்பாக்கப் பொதுமத்தில் யூட்யூப்பில் வெளியிடப்படும். அனைவரும் கலந்து கொள்ளலாம். * முன்பதிவிற்கான படிவம்.
- இது முதல் முயற்சியாகையால் நமக்கும் இது புது அனுபவமாகவே இருக்கும்.
- இதர ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் கொடுத்துதவலாம்.[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]
(பேச்சு) 09:03, 14 ஆகத்து 2020 (UTC)
- இந்நிகழ்வுகளின் பதிவுகள்,கட்டற்ற உரிமத்தில் வெளியிட, [பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]வழிவகைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த
வரலாற்றுப் பதிவாகும்.இதுபோன்ற பயன்பாடுகளை நாம் பெற்றதில்லை என்றே எண்ணுகிறேன்.--த♥உழவன் (உரை) 02:06, 17 ஆகத்து 2020 (UTC)
- விருப்பம்
நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 06:02, 17 ஆகத்து 2020 (UTC)
- ஏழு நாள் பயிற்சிப்
பயிலகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்ட உடனே, ஏழுநாட்களுக்குரிய சிறப்புரையாளர்களை அறிமுகம் செய்ததோடு, அவர்களுக்குரிய தலைப்புகளையும் தந்து இப்பயிற்சி சிறப்புற நிகழ உதவிபுரிந்த நீச்சல்காரனுக்கு நன்றி!
- இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய எம் கல்லூரி அறங்காவலர் திருமதி மலர்விழி அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் ஆகிய இருவருக்கும் நன்றி!!
- இப்பயிலரங்க ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய எல்லாச் செயல்பாடுகளையும் செய்து வருகின்ற இணை ஒருங்கிணைப்பாளரான பேரா.கு.இராமஜெயம் அவர்கள்,
அவர்களோடு செல்வி தாரணி, செல்வி பவித்ரா, செல்வி ரேஷ்மா, செல்வன் ஆர்லின்ராஜ், செல்வன் மணிகண்டன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள்--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:28, 20 ஆகத்து 2020 (UTC).
பயிற்றுநர்
தொகுபயிற்சியிலக்கு
தொகு- விக்கிமூலத்தில் துப்புரவு
- விக்சனரியில் அத்தரவுகளால் விரிவாக்கம்
- விக்சனரியில் புதியச் சொற்களை உருவாக்குதல்
- விக்கித்தரவுத்திட்டத்தில் ஒலிப்புக்கோப்புகளை இணைத்தல்
-
2. இருப்பன விரிவாக்கல்
-
3. புதியன உருவாக்கம்
கலந்துகொள்பவர்
தொகு- உங்கள் கணக்கினுள் உள்ளீர்களா, என உறுதி செய்து கொள்ளவும். பிறகு. எளிமையாக இந்த நான்குக் குறியீடுகளை ~~~~ , இட்டால் உங்கள் பயனர் பெயரும், தேதியும், நேரமும் பதிவாகும்.
- Vigneshwaran951 (பேச்சு) 11:37, 21 ஆகத்து 2020 (UTC)
- -இரா. அருணா (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2020 (UTC)
- --சத்திரத்தான் (பேச்சு) 13:46, 21 ஆகத்து 2020 (UTC)
- --Preetha selvaraj (பேச்சு) 14:00, 21 ஆகத்து 2020 (UTC)
- --முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 03:06, 22 ஆகத்து 2020 (UTC)
- Nagarajan BSMS CS (பேச்சு) 15:10, 21 ஆகத்து 2020 (UTC)
- முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (பேச்சு) 03:19, 22 ஆகத்து 2020 (UTC)
- --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 14:17, 22 ஆகத்து 2020 (UTC)
- Yousufdeen (பேச்சு) 10:21, 24 ஆகத்து 2020 (UTC)
- Ramajayamg (பேச்சு) 06:35, 24 ஆகத்து 2020 (UTC)
- Aarlin Raj AAarlin Raj A (பேச்சு) 06:47, 24 ஆகத்து 2020 (UTC)
- Birundhadoss(பேச்சு) 13:32 ,24 ஆகத்து 2020 (UTC)
- Joshua-timothy-J (பேச்சு) 04:55, 25 ஆகத்து 2020 (UTC)
- Girijaanand (பேச்சு) 13:56, 25 ஆகத்து 2020 (UTC)
- KSK TRY (பேச்சு) 13:59, 25 ஆகத்து 2020 (UTC)
வினாக்கள்
தொகுVigneshwaran951
தொகு- வேதியியல் தொடர்பான அகராதி எனக்கு தேவைப்படுகிறது. --Vigneshwaran951 (பேச்சு) 13:46, 21 ஆகத்து 2020 (UTC)
- தனியாக இருப்பதாகத்தெரியவில்லை. நூல்களின் இடையிடையே இதுபோல காணலாம். தற்போது பொதுவகத்தில் உள்ள பல அகரமுதலிகள் முறைப்படி இல்லை. அதனால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளன. அதனால் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பகுப்பு:வேதியியல் என்ற பகுப்பில் இங்குள்ள சொற்களைக் காணலாம். தமிழ் விக்கியில் வேதியியல் துறையில் அதிக பங்களிப்புகளைச் செய்த பயனர்:கி.மூர்த்தியுடன் இணைந்து மேலும் நாம் திட்டமிடுவோம். ஆங்கில விக்கியில் இருப்பது போல, en:w:Glossary_of_chemistry_terms சொற்தொகுப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கலாம். ஆனால் ஒவ்வொன்றாக இங்கு உருவாக்கி அல்லது மேம்படுத்தி விக்கிப்பீடியா என்ற கட்டுரைப் பகுதியில் இணைப்பது, கிடைக்கும் கொஞ்ச நேரத்தினையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். நேரம் இருக்கும் பொழுது அழையுங்கள்--த♥உழவன் (உரை) 03:01, 22 ஆகத்து 2020 (UTC)
No alt text provided for this image தனிமங்களின் தமிழ் அட்டவணை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக “அருஞ்கலைச்சொல் அகரமுதலி”வழி இனித் தமிழே, வேதியியல் வேதமாய் வலம்வந்து பயன்படவே சிறு முயற்சி.
Aarlin
தொகு- ஐயா எனக்கு வணிகவியல் தொடர்பான பொருள் கொடுக்கப் படாத சொற்களின் தொகுப்பு கிடைத்தால் மிகவும் பயன் உள்ளதாய் இருக்கும்
Aarlin Raj A (பேச்சு) 17:50, 23 ஆகத்து 2020 (UTC)
- பகுப்பு:வணிகவியல் என்பதனைக் காணவும். இருப்பதை மேம்படுத்தவும்.--த♥உழவன் (உரை) 01:23, 25 ஆகத்து 2020 (UTC)
வெற்றியரசன்
தொகு- அனைவருக்கும் வணக்கம் விக்கிமூலத்தில் அகராதிகளில் இருந்து புதிய சொற்களை எடுத்து விக்சனரியில் பதிவிடும் பொழுது அச்சொல்லில் பிறமொழி கலந்து இருப்பின் அவற்றை தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு மாற்றிவிட்டு பிறகு பதிவிடலாமா? ??? விளக்கம் தேவை நன்றிகள் --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 18:08, 24 ஆகத்து 2020 (UTC)
- முதலில் விக்கி மூலத்தில் உள்ளபடியே எழுதுங்கள். விளக்கம் பகுதியில் நாம் தூயதமிழ் என்னவென்பதை தாருங்கள். ஏனெனில் இரண்டினையும் ஒப்பீட்டு பார்த்தால் தான், மனதில் தெளிவு பிறக்கும்.--த♥உழவன் (உரை) 01:23, 25 ஆகத்து 2020 (UTC)
- சரிங்க அண்ணா--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 19:32, 26 ஆகத்து 2020 (UTC)