விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல்

இணைப்புத் தலைப்பு நீங்கள் பொருள் எழுத விரும்பும் ஆங்கில அல்லது தமிழ்ச் சொற்களை உருவாக்கக் கீழ்க்கண்ட பெட்டிகளில் பொருத்தமான பெட்டியைத் தேர்ந்தெடுத்து அவற்றுள் அச்சொல்லை உள்ளிட்டு create அல்லது உருவாக்கு என்ற பொத்தானை அழுத்தவும். பின்னர்த் தோன்றும் அச்சொல்லுக்கான தொகுப்புப் பக்கத்தில் தமிழ்ச்சொல்லின் பொருளைச் சேர்த்துப் பக்கத்தைச் சேமியுங்கள். பக்கத்தைச் சேமிக்கும்முன், முன்னிருப்பாக இருந்த வார்ப்புருவில் இருக்கும் தேவையற்ற செய்திகளை நீக்கி விடுங்கள். படிவங்களைப் பயன்படுத்துவதில் ஐயமோ, வேறு எந்த உதவியுமோ தேவை என்றால் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.

இந்தப் பெட்டிகளில், எப்படிச் சொற்களைச் சேர்ப்பது என்பது அறிய விக்சனரி:புதுப் பயனர் பக்கம் என்ற பக்கத்தில் உள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.



new english word புதிய தமிழ்ச் சொல்
noun:
பெயர்ச்சொல்:
verb:
வினைச்சொல்:
adjective / adverb:
உரிச்சொல்:
noun + verb:
பெயர் + வினை:
noun + adjective
பெயர் + உரி:
எசுப்பா(பெ)
இடாய்ச்சு(பெ)
தமிழ் இடைச்சொல்
உருசியம்(பெ)
இந்தி(பெ)
நோர்வே மொழி (பூக்மோல்)(பெ)
நோர்வே மொழி (பூக்மோல்)(வி)
மலாய்(பெ)
மலாய்(வி)
மலாய்(உரி)
குறிப்பு:
1) ஆங்கிலச் சொற்களை எழுதும்போது, முதல்எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதுங்கள்.
2) விக்சனரி ஒரு பன்மொழி-தமிழ் அகரமுதலி என்பதால், தமிழ்ச் சொற்களுக்கு இணையான பிறமொழிச் சொற்களை, மொழிபெயர்ப்புகள் பகுதியில் தருவதோடு மட்டுமல்லாமல், அத்தமிழ்ச் சொற்களுக்கான விளக்கத்தைத் தமிழிலேயே முதற்கண் விளக்குங்கள்.
3) # * இக்குறியீடுகள் உள்ள இடத்தில் தங்கள் பதிவுகளைச் செய்யவும். நன்றி .