file-bastard
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- file-bastard, பெயர்ச்சொல்.
- called file-bastard or bastard file
மொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் முடலையரம் என்று பெயர்
விளக்கம்
தொகு- கரட்டரம் (rough file) அணவரம் (second cut file) இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை அரத்துக்கு file-bastard முடலையரம் என்று பெயர். *150 மி.மீ.நீளமுள்ள ஒரு அரத்தில் ஒரு செண்டிமீடருக்கு 13 பற்கள் வெட்டப்பட்டிருந்தால் அது file-bastard வகை ஆகும்.
பயன்பாடு
தொகு- அராவ வேண்டிய பொருளிலிருந்து விரைவாகத் துகள்களை அகற்ற வேண்டிய நேர்வுகளில் file-bastard பயன்படுகிறது. அராவிய தளத்தில் நேர்த்தி இருக்காது.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-bastard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html