தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அணவரம், பெயர்ச்சொல்.
  1. அணவரம் (அணவு + அரம் = அணவரம்) (அணவு = இரண்டுக்கு இடைப்பட்டது)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. இதை file-second cut அல்லது second cut file எனச் சொல்வார்கள்.

விளக்கம்

தொகு
  • அணவரம் (File-second cut) என்பது அரத்தில் bastard (முடலையரம்) smooth (பதமையரம்) இரண்டுக்கும் இடைப்பட்ட வகை.
  • 150 மி.மீ நீளமுள்ள ஒரு அணவரத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு 17 பற்கள் வீதம் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு

தொகு
  • மாழைகளை அராவிச் செய்யும் போது நேர்த்தியான தோற்றம் கிடைக்க அணவரம் பயன்படுகிறது.கடினமான மாழைகளில் வேலை செய்ய இவ்வரம் மிக நன்று.

இலக்கியமை

தொகு


(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணவரம்&oldid=1927038" இலிருந்து மீள்விக்கப்பட்டது