file-second cut
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- file-second cut, பெயர்ச்சொல்.
- called as file-second cut or second cut file
- தமிழில் இதன் பெயர் அணவரம் (அணவு + அரம் = அணவரம்)
விளக்கம்
தொகு- second-cut (அணவரம்) என்பது அரத்தில் bastard (முடலையரம்) smooth (பதமையரம்) இரண்டுக்கும் இடைப்பட்ட வகை.
- 150 மி.மீ நீளமுள்ள ஒரு அணவரத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு 17 பற்கள் வீதம் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு
தொகு- மாழைகளை அராவிச் செய்யும் போது நேர்த்தியான தோற்றம் கிடைக்க அணவரம் பயன்படுகிறது.கடினமான மாழைகளில் வேலை செய்ய இவ்வரம் மிக நன்று.
இலக்கியமை
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-second cut--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html