ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாழை(பெ)

1) இளமை,

2) அழகு, (பி.நி.)

3) பேதைமை,

4) மாமரம், (பி.நி.)

5) மாதர்கூட்டம்,

6) ஓலை. (பி.நி.)

7) உலோகம்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

1) youth,

2) beauty,

3) ignorance,

4) mango tree,

5) Assembly of women,

6) palm leaf.

7) metal

விளக்கம்

:*

பயன்பாடு

' மழையில் நனைந்த மாழை . '

  • (இலக்கணப் பயன்பாடு)
 மாழை என்பது பெயர்ச்சொல்  என்ற       சொல் வகையினைச் சார்ந்தது.
  • (இலக்கியப் பயன்பாடு)
    மாழை மடமான் பிணையியல் வென்றாய் (கலித்தொகை. 131).

 :(மழை), (மழலை), (மலை).


ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாழை&oldid=1636057" இருந்து மீள்விக்கப்பட்டது