முடலையரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடலையரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- called as file-bastard or bastard file
விளக்கம்
தொகு- கரட்டரம் (rough file) அணவரம் (second cut file) இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை அரத்துக்கு file-bastard (முடலையரம்) என்று பெயர்.
- 150 மி.மீ.நீளமுள்ள ஒரு அரத்தில் ஒரு செண்டிமீடருக்கு 13 பற்கள் வெட்டப்பட்டிருந்தால் அது file-bastard வகை ஆகும்.
பயன்பாடு
தொகு- அராவ வேண்டிய பொருளிலிருந்து விரைவாகத் துகள்களை அகற்ற வேண்டிய நேர்வுகளில் file-bastard பயன்படுகிறது. அராவிய தளத்தில் நேர்த்தி இருக்காது.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடுகடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html