பேச்சு:கயிற்கடை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
இந்தச் சொல்லுக்கு பேரகராதியில் தெளிவான பொருள் இல்லை..கொக்கின் அலகின் நுனிப்பகுதியா அல்லது அந்த அலகைப்போன்ற நீண்ட, நுனி வளைந்த, பொருட்களை எடுக்க/பற்ற உதவும் ஒரு கருவியா என்றுத் தெரியவில்லை...பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பின்படி ஒரு கருவி...தமிழ் அர்த்தத்தில் 'கொக்கு' எனப்படுவதால் பறவையை குறிக்கிறது என்றும் சொல்ல முடியாது...சில பிடிக்க/பற்ற உதவும் உபகரணங்களைத் தமிழில் கொக்கி என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது--Jambolik (பேச்சு) 21:44, 8 சனவரி 2015 (UTC)
- கருவி என்றே பொருள் கொள்ளலாம்...சரி என்றால் படம் இணைக்கப்பட்டு, பக்கத்தை மேம்படுத்தலாம்--Jambolik (பேச்சு) 22:26, 8 சனவரி 2015 (UTC)