பேச்சு:காரம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது தான் நான் அறிந்தப் பழமொழி.--சிங்கமுகன் 10:57, 28 மே 2011 (UTC)
- நானும் அப்படியே எண்ணுகிறேன். மாற்றிவிடலாமா?--17:40, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஆம் மாற்றலாம். நானும் இப்படித்தான் கேட்டிருக்கின்றேன்.--செல்வா 18:12, 28 மே 2011 (UTC)
- இங்கு பழமொழியை நான் திருத்தி இட்டுள்ளேன்.--சிங்கமுகன் 15:39, 8 சூன் 2011 (UTC)