பேச்சு:கிராம்பு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
இது கறியாம்பு என்னும் வார்த்தையிலிருந்தே மருவிவந்தது. வருங்காலங்களில் கறியாம்பு என விளித்துவந்தால் வேர்ச்சொல் சிதைவுராமல் இருக்கும் என்பது என் சிறிய அவா. நம் தமிழ்நாட்டில் இது என்ன நடக்கவாப் போகிறது. என் வாழ்நாளில் நிறைவேறா விருப்பமாக இதுவும் சேர்ந்துவிடும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 01:59, 15 அக்டோபர் 2011 (UTC)