பேச்சு:கிருஷ்ணமிருகம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
கிருஷ்ணமிருகம் என்றால் கரும்மான் அல்லது கலைமான் என்றே பொருள்படும்...கிருஷ்ணமிருகம் என்பது ஒரு வடமொழிச் சொல்..அம்மொழியில் कृष्ण க்ருஷ்ண எனில் கருப்பு என்பதும் मृग ம்ருக எனில் மான்/விலங்கு என்பதும் பொருள்...புள்ளிமான் இளம் மஞ்சள் நிறத்து உடற்தோலில் வெள்ளைப்புள்ளிகளைக் கொண்டதாகும்...இது தவறு எனில் இந்தச் செய்தியைப் பொருட்படுத்த வேண்டாம்...--Jambolik (பேச்சு) 21:50, 22 சனவரி 2014 (UTC)
- நானும் அவ்வாறே நினைத்தேன். கருமான்/கலைமான் என்றும் கொள்ளலாம். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் கிருஷ்ணமிருகம் என்பதற்குப் புள்ளிமான் எனப் பொருள் தரப்பட்டிருக்கிறது. பழ.கந்தசாமி (பேச்சு) 01:06, 23 சனவரி 2014 (UTC)