பேச்சு:குக்குடாசனம்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by 157.46.64.17 in topic Hi

இந்தச்சொல்லின் பேரகராதியின் பொருள் இருபாதங்களையும் கீழ்வைத்து.... என்றுக்குறிப்பிடுகிறது...ஆனால் யோக புத்தகங்கள் இரு உள்ளங்கைகளையே, படத்தில் காட்டியிருப்பதைப்போன்று, தரையில் வைத்துக்கொண்டு இவ்வாசனத்தைச் செய்யும்படி சொல்லுகின்றன...எது சரியென்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும்..--Jambolik (பேச்சு) 21:18, 13 சனவரி 2015 (UTC)Reply

Hi

தொகு

Nssmw. Im1 157.46.64.17 09:01, 31 மே 2022 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குக்குடாசனம்&oldid=1970248" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குக்குடாசனம்" page.