பேச்சு:குதிர்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - சொலவடை என்பதனை பகுப்பு:சாட்டு வாக்கியங்கள் என்பதில் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். காட்டி கொடுத்தல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதவேண்டும் அப்படிதானே?மேலும், சொலவடை பற்றியும் விளக்கக் கேட்டுக்கொள்கிறேன்.--த*உழவன் 05:37, 29 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குதிர்&oldid=899156" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குதிர்" page.