பகுப்பு:சாட்டு வாக்கியங்கள்
சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல் வேறு வகையில் கூறுவது.
தமிழில் சில உதாரணங்கள்:
'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.
- இப்பகுப்பில் தமிழ் மொழியிலமைந்த சாட்டுவாக்கியங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.
2
- ஆங்கிலம்-சாட்டு வாக்கியங்கள் (8 பக்.)
"சாட்டு வாக்கியங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.