பகுப்பு:ஆங்கிலம்-சாட்டு வாக்கியங்கள்
சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல், வேறு வகையில் கூறுவது ஆகும்.
- இப்பகுப்பில் ஆங்கில மொழியிலமைந்த சாட்டுவாக்கியங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
தமிழில் சில உதாரணங்கள்:
'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.
"ஆங்கிலம்-சாட்டு வாக்கியங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.