hobson's choice
பொருள்
- hobson's choice(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- ஹாப்சன் என்னும் குதிரை வர்த்தகர் குதிரை வாங்குபவர்களிடத்தில் குதிரையை தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை வழங்குவார், பார்க்க பல வாய்ப்புகள் போல தோன்றினாலும் அது ஒரே குதிரையை தேர்ந்தெடுக்க மட்டும் காட்டும் உத்தி. "ஒன்றை தேர்ந்தெடு அல்லது விலகு"
- Where to elect there is but one, / 'Tis Hobson's choice—take that, or none."("ஒன்றை தேர்ந்தெடு அல்லது விட்டுவிடு.)