add fuel to fire
பொருள்
- add fuel to fire(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது!.
- பிரச்சனையை பெரிதாக்குவது!.
- Don't scold him, it is like adding fuel to the fire.(அவனை மேலும் திட்டதே, அது எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிற மாதிரி.)