burn the candle at both ends
பொருள்
- burn the candle at both ends(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- மெழுகுவர்த்தியை இரண்டு பக்கங்களிலும் கொளுத்துவது போன்று வீண் செலவு!
- Don't buy the property and make invest in stock together,it's like Burning the candle at both ends.(அந்த பொருளை வாங்குவதிலும், பங்கு வணிகத்திலும் ஒரே நேரத்தில் இறங்காதே, அது மெழுகுவர்த்தியை இரண்டு பக்கம் எரிப்பதற்கு சமம்.)